தோவாளை, பார்வதிபுரம் மின்வினியோகத்துக்கு உட் பட்ட
வெள்ளமடம், பள்ளி விளை, ஆர்.வி.புரம் உயர்அழுத்த மின்பாதையில் இன்று (வியாழக் கிழமை), நாளை (வெள்ளிக்கி ழமை), நாளை மறுநாள் (சனிக்கி ழமை) ஆகிய 3 நாட்கள் நடக் கிறது. அதன்படி இன்று லாயம் விலக்கு, வெள்ளமடம், சி.எம். சி.நகர், பீமநகரி, நாக்கால் மடம், திருப்பதிசாரம், பூங்காநகர் ஆகிய பகுதிகளிலும், நாளை கே.பி.ரோடு, கோல்டன்நகர், பிளசன்ட் நகர் ஆகிய பகு திகளிலும், நாளை மறுநாள் எம்.எஸ்.ரோடு, டவுன் ரெயில் நிலையம், கேசவதிருப்பாபுரம், பரமார்த்தலிங்கபுரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை, பூதப்பாண்டி மற்றும் பார்வதிபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக