திருவட்டாறு ஒன்றிய ஹிந்து கோவில் கூட்டமைப்பு கூட்டம்

 



கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு வண்டி இந்து கோவில் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம் செருப்பால் உள்ள வண்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் விவேகானந்தன் முன்னிலை வைத்தார் நிகழ்ச்சியில் ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 கூட்டத்தில் பத்தாம் தேதி நடைபெறும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அனைத்து ஆலய நிர்வாகிகளையும் அழைத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

புதியது பழையவை