பாத்திமா நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி.


நாகர்கோவில் மாநகராட்சியில் 49 - வது வார்டுக்குட்பட்ட பாத்திமா நகர் பகுதியில் ₹20 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி இன்று குமரி கிழக்கு மாவட்ட தி. மு. க செயலாளர் மேயர் ரெ. மகேஷ் இன்று துவங்கி வைத்தார். 

மாமன்ற உறுப்பினர் ஜெயவிக்ரமன் , மாநகர செயலாளர் ஆனந்த் , பகுதி செயலாளர் ஜீவா , வட்டச் செயலாளர் விஜயகுமார், மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் , ( இ )துணை அமைப்பாளர் சரவணன் , மாநகராட்சி பொறியாளர் பாலசுப்ரமணியன், இளநிலை பொறியாளர் தேவி மற்றும்
கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை