நாகர்கோவில் கலெக்டர் ஆபீசில் பொதுமக்கள் திடீர் தர்ணா.


கன்னியாகுமரி மாவட்டம் இராஜகமங்கலம் அருகே கேன்சர் காரணமாக இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பங்கு தந்தை மறுப்பு தெரிவிப்பதாக புகார்.

 இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுப்பட்டனர். இதனால் போலீசார் குவிக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Post a Comment

புதியது பழையவை