கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு அரசு உயர்நிலை பள்ளி வெள்ளிவிளாகத்தில் உள்ளது சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக பழமையானது.
இந்தப் பள்ளியில் பயின்ற ஏராளமான மாணவ மாணவிகள் டாக்டர் மற்றும் உயர் பதவியில் உள்ளனர். இந்தப் பள்ளியில் தற்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது.
நேற்று மதிய உணவில் எதிர்பாராத விதமாக பெரிய பல்லி காணப்பட்டது இதை மூன்று மாணவ மாணவிகள் மட்டும் உண்டுள்ளனர். அப்பொழுது உடனே சமையல் ஆயா பார்த்து உள்ளதால் உணவை மாற்றி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக மற்ற மாணவ மாணவிகள் இதை உண்ணவில்லை. சிலர் மதிய உணவு வாங்கினாலும் வீட்டிற்கு கொண்டு செல்வதும் வழக்கமாம் அதுவும் திரும்பி வாங்கப்பட்டு கொட்டப்பட்டது. மூன்று குழந்தைகளுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
அதன் பிறகு புதியதாக உணவு தயார் செய்யப்பட்டு ரசம் வைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

கருத்துரையிடுக